கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை
உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள்
பயனற்றவைகளாம்.
Transliteration:
Kolil Poriyin Kunamilave Enkunaththaan Thaalai Vanangaath Thalai
Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight
attributes, is as useless as a sense without the power of sensation.