PraiseofGod8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய
மற்ற கடல்களைக் கடக்க முடியாது

Transliteration:

Aravaazhi Andhanan Thaalserndhaark Kallaal Piravaazhi Neendhal Aridhu

Explanation:

None can swim the sea of vice, but those who are united to the feet
of that gracious Being who is a sea of virtue.