பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்
பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்.
மற்றவர் கடக்க முடியாது.
Transliteration:
Piravip Perungatal Neendhuvar Neendhaar Iraivan Atiseraa Thaar
Explanation:
None can swim the great sea of births but those who are united to
the feet of God.
hi