பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த
இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர்,
நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
Transliteration:
Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka Nerinindraar Neetuvaazh Vaar
Explanation:
Those shall long proposer who abide in the faultless way of Him
who has destroyed the five desires of the senses.