வேண்டுதல் வேண்டாமைஇலானடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
Transliteration:
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku Yaantum Itumpai Ila
Explanation:
To those who meditate the feet of Him who is void of desire
or aversion,
evil shall never come.